புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சி வழங்கி வரவேற்ற ஸ்ரீனிவாசன்- டோனி

Loading… புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.ஸ்ரீனிவாசன்- டோனி தலைமையில் புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சிஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு அவர்களுக்கான ஜெர்சி வழங்கப்பட்டது. இதனை அணி … Continue reading புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சி வழங்கி வரவேற்ற ஸ்ரீனிவாசன்- டோனி